Saturday, 26 September 2026 10:35:45 PM

சூரிச் SKT நாதன் கடை புதிய முகவரியில் பிரமாண்டமாக திறப்பு: சுவிஸ்வாழ் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரபல வணிக நிறுவனமான சூரிச் ‘SKT நாதன் கடை’ தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், புதிய பிரமாண்டமான முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் இயங்கி வரும் இந்நிறுவனம், தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய இடத்திற்குச் சென்றுள்ளது.

புதிய முகவரி: Hardturmstrasse 135, 8005 Zürich

போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகள்:
வாடிக்கையாளர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், புதிய கடைக்கு நேர் எதிரிலேயே Fischerweg டிராம் (Tram) நிறுத்தம் அமைந்துள்ளது. மேலும், சொந்த வாகனங்களில் வருவோருக்காகப் வாகனப் பாதுகாப்புச் (Parking) வசதிகளும் உள்ளன

https://www.tiktok.com/embed/v2/7686746608305835286?lang=en-US&referrer=https%3A%2F%2Fa7tv.com%2Fskt-nathan-zurich-grand-opening-new-location%2F&embedFrom=oembed

சிறப்பம்சங்கள்:

உயர் தரத்திலான தங்க நகைகள்

சுப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கான கண்கவர் பாரம்பரிய மற்றும் நவீன ஆடைகள்

தரமான பொருட்கள் மிக நியாயமான விலையில் ஒரே கூரையின் கீழ் கிடைப்பது.

ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து, தங்களுக்குத் தேவையான நகை மற்றும் ஆடைகளை மனமகிழ்வோடு பெற்றுச் செல்லுமாறு SKT நாதன் கடையினர் அன்புடன் அழைக்கின்றனர்.

முகவரி: Hardturmstrasse 135, 8005 Zürich